காத்திருக்கிறேன்

பதியம் போட்ட ரோசா
பறிக்க தொட்டா சினுங்கும் லேசா ,
தூரல் போடுது லைட்டா
நான் போட்டுகிறேன் கொஞ்சம் டைட்டா
ஒங்கி வீசும் புயல்காற்று
ஒடியாது வளையும் நாத்து ,
மனசில் பொங்கும் காதல் ஊற்று -நான்
தோற்றுவிட்டேன் உன்ன பாத்து ,
மழையில் நனைந்தது நேற்று
மறுபடி வருமா இந்த காற்று , நான்
காத்திருக்கிறேன் நாள் பார்த்து
நாள் பார்த்து,,,,,,

எழுதியவர் : ராஜா (27-Jun-15, 5:25 am)
Tanglish : kaathirukiren
பார்வை : 62

மேலே