ஏனிந்த கோலம்

உலக வாழ்க்கை வெறுத்தாயா
வக்கிர எண்ணம் கொண்டாயா
ஏன் தரித்தாய் காவியுடை
சொல் மரமே.......?

எழுதியவர் : Selvanesan (27-Jun-15, 1:49 pm)
Tanglish : yenintha kolam
பார்வை : 108

மேலே