உன் ஒரு சொல் வேண்டுமடி...!
ஒரு கனவு
போதுமடி...
உன்னோடு
நான் வாழ்ந்திட...!
உன்
ஒரு சொல்
வேண்டுமடி...
இந்த மண்ணில்
என் வாழ்வு
நிலைத்திட...!
ஒரு கனவு
போதுமடி...
உன்னோடு
நான் வாழ்ந்திட...!
உன்
ஒரு சொல்
வேண்டுமடி...
இந்த மண்ணில்
என் வாழ்வு
நிலைத்திட...!