புாிந்துக்கொள்ள முடியவில்லை

உன்தன் எழுதுகோல் கூட
என் மனதில் நினைப்பதை புாிக்கின்றது
ஏதோ ஒரு வடிவில்...
என்னுடன் மொழியில் பகிா்ந்துக் கொள்ளும் உன்னால்
புாிந்துக்கொள்ள முடியவில்லை...

எழுதியவர் : லெகு (1-Jul-15, 11:19 am)
சேர்த்தது : ஹரவேல்
பார்வை : 191

மேலே