நட்பு

கையை கொடுக்கும் கண்ணீரை துடைக்கும்
எதிபார்ப்பில்லாமல் முன்னே வந்து சிரிக்கும்
மச்சான் நண்பான்னு செல்லமாய் அழைக்கும்

நட்பு சிரிக்க வைக்கும் உன்ன சிலிர்க்கவைக்கும்

கவலை சோம்பல் எல்லாமே மறக்கும்
நண்பன் என்றதும் புது தெம்பு பிறக்கும்
கூடவே இருந்து தொல்லை பல கொடுக்கும்

நட்பு நச்சரிக்கும் தல பிச்சுகவைக்கும்

எழுதியவர் : குமணன் (1-Jul-15, 1:30 pm)
Tanglish : natpu
பார்வை : 304

மேலே