குமணன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  குமணன்
இடம்:  சிங்கப்பூர்
பிறந்த தேதி :  19-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Aug-2014
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  10

என்னைப் பற்றி...

என்னை பற்றி அறிய ஆவலாக உள்ளேன்!!!

என் படைப்புகள்
குமணன் செய்திகள்
குமணன் - குமணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2015 8:59 am

காதல் தேவதையே.! கண்ணில் விழுந்தாயே.!
முழுதாய் என் வாழ்வில் நீ மூல்கிப்போனயே.!
தேனாய் என் வாழ்வில் நீ இனித்திட வருவாயோ?-இல்லை
மீனாய் என் இதையம் துடித்திட செய்வாயோ?

கன்னிப்பெண் அவளை நான் கண்டதுமே கரைந்தேன்.!-இது
காதல் தான் என்று கண்டபடி புரண்டேன்..!!
என் கனவெல்லாம் அவளின் கானம் பாடி அலைந்தேன்..!!
கடலோரம் வீசும் தென்றலாக உணர்ந்தேன்

ஏன் நீ வந்தாய் என்னை ஏதோ செய்தாய்......!!!??
ஏன் நீ வந்தாய் என்னை ஏதோ செய்தாய்......!!!??

--இப்படிக்கு நிதமும் கரையும் குமணன்..!

மேலும்

நன்றி Arjun 03-Jul-2015 12:34 pm
நன்றி இது தொடர விளைகிறேன் MOHAMED 03-Jul-2015 12:34 pm
நன்றி priyajose 03-Jul-2015 12:33 pm
அழகு கவி நன்று 03-Jul-2015 11:49 am
குமணன் - குமணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2015 9:06 am

வேலை வாய்ப்பு- படித்தவருக்கு வரும் வாய்ப்பாக இல்லாமல் இன்று
கவிதை எழுதுபவருக்கு வெறும் தலைப்பாக மாறி விட்டது..!!

மேலும்

ஹா ஹா... 100 க்கு 100 உண்மை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Jul-2015 2:01 am
நன்றி நண்பரே 03-Jul-2015 12:32 pm
அருமை 03-Jul-2015 10:10 am
குமணன் - அமலி அம்மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2015 12:09 pm

நீ
தொட்டு தந்த
வேம்பும் இனிக்குதடி
நீ
தீண்ட மறுத்த
தேனோ கசக்குதடி
உன்
மூச்சுப்பட்டால்
மொட்டும் மலருமே
உன்
பேச்சுக்கேட்டால்
சிட்டும் பாடுமே
பேச்சுத் துணையும்
நீயே!
என்
மூச்சுத் துணையும்
நீயே!
கனவிலும் நீயே!
கண் விழித்தாலும்
நீயே!
மனதருகே வந்தவளும்
நீயே!
மலரம்பு தொடுத்தவளும் நீயே!
என் உயிரில்
கலந்தவளும் நீயே!
என் உயிரை
தொட்டு பறித்தவளும்
நீயே!

மேலும்

வாசித்தமைக்கு நன்றி............. 03-Jul-2015 2:31 pm
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே 03-Jul-2015 9:21 am
நன்றி.............. 02-Jul-2015 1:22 pm
நன்றி நண்பரே............ தொடர்ந்து ஊக்குவியுங்கள்............... 02-Jul-2015 1:21 pm
குமணன் - செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2015 12:33 pm

புண்ணியம் செய்த
பூக்கள் மட்டும்

உன் கூந்தலில்
குடியேறியது...


செ.மணி

மேலும்

எம்மாடி 03-Jul-2015 9:19 am
மிக்க நன்றி நட்பே.. 03-Jul-2015 8:46 am
புண்ணியம் செய்த வரிகள் தோழா .....நன்று... 03-Jul-2015 12:09 am
மிக்க நன்றி நட்பே... 02-Jul-2015 1:05 pm
குமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2015 9:06 am

வேலை வாய்ப்பு- படித்தவருக்கு வரும் வாய்ப்பாக இல்லாமல் இன்று
கவிதை எழுதுபவருக்கு வெறும் தலைப்பாக மாறி விட்டது..!!

மேலும்

ஹா ஹா... 100 க்கு 100 உண்மை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Jul-2015 2:01 am
நன்றி நண்பரே 03-Jul-2015 12:32 pm
அருமை 03-Jul-2015 10:10 am
குமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2015 8:59 am

காதல் தேவதையே.! கண்ணில் விழுந்தாயே.!
முழுதாய் என் வாழ்வில் நீ மூல்கிப்போனயே.!
தேனாய் என் வாழ்வில் நீ இனித்திட வருவாயோ?-இல்லை
மீனாய் என் இதையம் துடித்திட செய்வாயோ?

கன்னிப்பெண் அவளை நான் கண்டதுமே கரைந்தேன்.!-இது
காதல் தான் என்று கண்டபடி புரண்டேன்..!!
என் கனவெல்லாம் அவளின் கானம் பாடி அலைந்தேன்..!!
கடலோரம் வீசும் தென்றலாக உணர்ந்தேன்

ஏன் நீ வந்தாய் என்னை ஏதோ செய்தாய்......!!!??
ஏன் நீ வந்தாய் என்னை ஏதோ செய்தாய்......!!!??

--இப்படிக்கு நிதமும் கரையும் குமணன்..!

மேலும்

நன்றி Arjun 03-Jul-2015 12:34 pm
நன்றி இது தொடர விளைகிறேன் MOHAMED 03-Jul-2015 12:34 pm
நன்றி priyajose 03-Jul-2015 12:33 pm
அழகு கவி நன்று 03-Jul-2015 11:49 am
குமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2015 1:30 pm

கையை கொடுக்கும் கண்ணீரை துடைக்கும்
எதிபார்ப்பில்லாமல் முன்னே வந்து சிரிக்கும்
மச்சான் நண்பான்னு செல்லமாய் அழைக்கும்

நட்பு சிரிக்க வைக்கும் உன்ன சிலிர்க்கவைக்கும்

கவலை சோம்பல் எல்லாமே மறக்கும்
நண்பன் என்றதும் புது தெம்பு பிறக்கும்
கூடவே இருந்து தொல்லை பல கொடுக்கும்

நட்பு நச்சரிக்கும் தல பிச்சுகவைக்கும்

மேலும்

நன்றி 03-Jul-2015 8:43 am
நல்ல நட்பு... நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 02-Jul-2015 1:50 am
குமணன் - எண்ணம் (public)
01-Jul-2015 7:29 am

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தே நின்றாலும் தாய் போலே தாங்க முடியுமா ??
பேதையா அவள் இருப்பாள் மேதையா உன்னை வளர்ப்பாள்
-கேட்டதில் ரசித்தது...!!!

மேலும்

குமணன் - குமணன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2014 3:59 pm

வெளிநாடு வாழ்க்கை!!!!
உறவுகள் வாழ்க்கையை வேலை இல்லாமல் வாழ்வதற்கு
நாங்கள் வேலையை வாழ்க்கையாய் வாழ்கிறோம்!!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

fasrina

fasrina

mawanella - srilanka
மணி அமரன்

மணி அமரன்

திருநெல்வேலி
user photo

ஆரியன்

திருவண்ணாமலை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

ஆரியன்

திருவண்ணாமலை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

user photo

ஆரியன்

திருவண்ணாமலை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே