குமணன்- கருத்துகள்

தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே

இங்கு மறைமுகமாக காதலை சாடுகிறீர்...

அலுவலக நேரம் தவிர்த்து பகுதி நேரமாக பாடல் எழுதி அதை பாடவும் செய்வேன் இதுவரை 3 பாடல்கள் எழுதி பாடிஉள்ளேன் என் பாடலை கேட்டு கருத்து கூறவும்
search in YOUTUBE AS Vadi vadi pulla rap song by Mk beat MixlaProduction

கண்டிப்பாக சட்டம் வேண்டும். அதற்க்கு முன் முறையான சாலை வசதிகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் மிகவும் அவசியம். இதை இந்திய முழுவதும் முதலில் அமல் படுத்தாமல், பெரு நகரங்களில் சோதனை முறையில் அமல் படுத்தி பின் படி படியாக நாடு முழுவதும் கொண்டு வரலாம்


குமணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே