காதலே

கண் சிமிட்ட
மறந்தேனடி

காற்றில் உன்
கருஞ்சிகை
கலைந்த நொடி..


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (2-Jul-15, 2:01 pm)
Tanglish : kaathale
பார்வை : 140

மேலே