கன்னிப்பெண் அவளை கண்டதுமே கரைந்தேன்

காதல் தேவதையே.! கண்ணில் விழுந்தாயே.!
முழுதாய் என் வாழ்வில் நீ மூல்கிப்போனயே.!
தேனாய் என் வாழ்வில் நீ இனித்திட வருவாயோ?-இல்லை
மீனாய் என் இதையம் துடித்திட செய்வாயோ?

கன்னிப்பெண் அவளை நான் கண்டதுமே கரைந்தேன்.!-இது
காதல் தான் என்று கண்டபடி புரண்டேன்..!!
என் கனவெல்லாம் அவளின் கானம் பாடி அலைந்தேன்..!!
கடலோரம் வீசும் தென்றலாக உணர்ந்தேன்

ஏன் நீ வந்தாய் என்னை ஏதோ செய்தாய்......!!!??
ஏன் நீ வந்தாய் என்னை ஏதோ செய்தாய்......!!!??

--இப்படிக்கு நிதமும் கரையும் குமணன்..!

எழுதியவர் : குமணன் (3-Jul-15, 8:59 am)
பார்வை : 180

மேலே