அவளால் மட்டுமே

அவள்
சூடினால்
மட்டுமே சாத்தியம்
காகித மலர்
மணம் வீச...........

எழுதியவர் : அமலி அம்மு (3-Jul-15, 9:10 am)
Tanglish : avalal mattumae
பார்வை : 121

மேலே