காதல் சின்னம்

நம்
காதல் சின்னத்தை
மரங்களில் செதுக்கினாய்
இதய வடிவில்................

எதற்க்கு என்றல்
காலத்தால் அழியாதது
நம் காதல் என்றாய் !

ஆனால்
இப்போது நீ என்னை உன்
மனதை விட்டு நீக்கிவிட்டாய்,
நானோ
நீ நீ விட்டு சென்ற மரத்தை
சுற்றி வருகிறேன்............
நீ செதுக்கிய இதய வடிவில் - என்
உண்மை இதயத்தை பதிப்பதற்காக............

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (3-Jul-15, 10:26 am)
Tanglish : kaadhal sinnam
பார்வை : 92

மேலே