என்னவளுக்கு மட்டும்

புண்ணியம் செய்த
பூக்கள் மட்டும்

உன் கூந்தலில்
குடியேறியது...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (2-Jul-15, 12:33 pm)
Tanglish : ennavalukku mattum
பார்வை : 105

மேலே