அவளுக்கு

அழகு
என்ற சொல்லை
அகராதியில் தேடாதே........
அது
பூமியில் பிறந்து
இன்றோடு
இருபத்து மூன்று வருடங்களாகிறது....................!

எழுதியவர் : அமலி அம்மு (2-Jul-15, 12:45 pm)
Tanglish : avaluku
பார்வை : 104

மேலே