அவள் கண்கள் ரெட்டை குழலோ

மின்னல் பெண் அவள் மின்மினியின் நகலோ
மஞ்சள் பெண் அவள் மங்கையினுள் அழகோ
எத்தனையோ பெண்களில் இவள் மட்டும் புதிதோ
என்னை எட்டி நின்று சுடும் அவள் கண்கள் ரெட்டை குழலோ??...


ஏன் நி வந்தாய் என்னை ஏதோ செய்தாய்....
ஏன் நி வந்தாய் என்னை ஏதோ செய்தாய்....

எழுதியவர் : குமணன் (30-Jun-15, 12:05 pm)
பார்வை : 126

மேலே