காதல் ஓட்டம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஓடும் நதி தேவதை அறியமாட்டாள் என்றேனும் ஒரு நாள்
சமுத்திர தேவனின் அரவணைப்பில் திளைப்போம் என்பதை
அதே போல் தான்
ஓடும் நாட்களும்!!!!
அன்றாடம் சுழலும் கடிகார முட்களும் அறியாது??!
உன் கரம் சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை.....