கோபம் வேண்டாம் பெண்ணே

கோபம் வேண்டாம் பெண்ணே
குழந்தை சிரிப்பு பெண்ணே
யானை வரும் முன்னே
மணி ஓசை வரும் பின்னே-அதுபோல்
நான்தான் வருவேன் உன் பின்னே
என் காதல் வரும் உன் முன்னே

எழுதியவர் : குமணன் (23-Jun-15, 1:47 pm)
பார்வை : 159

மேலே