எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தே நின்றாலும் தாய் போலே தாங்க முடியுமா ??
பேதையா அவள் இருப்பாள் மேதையா உன்னை வளர்ப்பாள்
-கேட்டதில் ரசித்தது...!!!

மேலும்

இளமை என்பது மனது சம்பந்தமானது.
முதுமை என்பது உடல் சம்பந்தமானது.
20 வயதில் 60 வயது பேச்சும், 60வயதில் 20 வயது தோற்றமும் ஆபத்தானது.

மேலும்

பணக்காரர்களாக இருப்பது குற்றமல்ல.
உழைப்பால் திறமையால் நேர்மையாக ஈட்டக்கூடிய பணம் நம்மை மட்டும் முன்னேற்றாமல் நாம் சார்ந்த சமுதாயம் மற்றும் நம் நாட்டை உயர்த்த உதவும்.

மேலும்

வெளிநாடு வாழ்க்கை!!!!
உறவுகள் வாழ்க்கையை வேலை இல்லாமல் வாழ்வதற்கு
நாங்கள் வேலையை வாழ்க்கையாய் வாழ்கிறோம்!!!!

மேலும்


மேலே