எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இளமை என்பது மனது சம்பந்தமானது. முதுமை என்பது உடல்...

இளமை என்பது மனது சம்பந்தமானது.
முதுமை என்பது உடல் சம்பந்தமானது.
20 வயதில் 60 வயது பேச்சும், 60வயதில் 20 வயது தோற்றமும் ஆபத்தானது.

பதிவு : குமணன்
நாள் : 23-Jun-15, 1:29 pm

மேலே