கடன் விவசாயம் - வேலு

கடன் வாங்கிய விவசாயம்
அறுவடை காலத்தில்
கனவுகள் எல்லாம்
சிதறி போகும் பதருகளாய் ....!!!

எழுதியவர் : வேலு (3-Jul-15, 3:50 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 91

மேலே