என்னவளே - வேலு

வெண்ணிலவு வரைந்த துரிகையில்
சிதறி விழுந்தவை என்னவள்
முகப்பருக்கள்
என் கற்பனைகளை திருடிய
கள்ளியே

எழுதியவர் : வேலு (3-Jul-15, 3:53 pm)
பார்வை : 106

மேலே