காதல் மயக்கம்

இதழ்கள் சொல்லாத
உன் இதயத்தின் ரகசியம் ஒன்றை
காதல் என காட்டிக் கொடுக்கிறது என்னிடம்
நீ காகிதத்தில் கிறுக்கிய கவிதை ஒன்று!!!!!!!!!!!

கட்டி அணைக்க முடியாத எழுத்துகளிலும்
மறைத்து வைக்க முடியாத ஊடல்கலிலும்
மெல்ல மெய் மறந்து உறங்கி போகிறேன்
உன் கவிதை தீண்டிய மயக்கத்தில்
காதல் உண்ட மங்கையென!!!!!!!!!!!

எழுதியவர் : (3-Jul-15, 3:56 pm)
Tanglish : kaadhal mayakkam
பார்வை : 145

மேலே