வெட்கத்தில்

கட்டி அனைத்து
நீ தந்த ஒற்றை முத்தத்தில்
நம்மை பார்த்து
சிலிர்த்து கொண்டது
மழையில் நனைந்த
சாலையோர மரங்கள் எல்லாம்
வெட்கத்தில்....!!!!!!!!!!

எழுதியவர் : (3-Jul-15, 4:01 pm)
Tanglish : vetkkathil
பார்வை : 93

மேலே