ஏல தொகை

நீ என்னை
கடந்து சென்ற பாத சுவடினை
பார்க்கிறேன் ....
உனக்கு தெரியாமல் அதை
ஓவியம் தீட்டினேன்!
என்
இதய கண்காட்சியில் அதை
வைத்து பார்த்தபோது தான்
தெரிந்தது அதன் ஏல தொகை
என் உயிர் என்பது ..................
என்றும் அன்புடன்
அ .மணிமுருகன்