ஓ அப்படியா

மாலையின் மௌனம்
மனதின் மெல்லிய சலனம்
தனிமையில் ஏக்கம்
சந்திப்பில் துள்ளும் உள்ளம்
இளமையின் ராகம்
இதயத்தின் இளவேனில் தென்றல்
நிஜத்தில் கனவுத் திரை
விரிக்கும் கவிதை
என் பெயர் காதல் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jul-15, 4:23 pm)
பார்வை : 71

மேலே