முகவரி

எனது உலகத்தின்
முழு நேர முகவரி
உன் புன்னகைதான்.
மறந்தேனும் சிரிக்காமல்
இருந்தது விடாதே
மறந்து விட கூடும்
எல்லோரும் என்னை!!!!

எழுதியவர் : (3-Jul-15, 4:29 pm)
Tanglish : mugavari
பார்வை : 74

மேலே