காதல் மின்சாரம்

அன்பே.!

சாலையோர மின்கம்பம் நான்
மின்சாரமாய் நீ என் இதய
விளக்கிற்கு ஒளி தராவிட்டாலும்.!!

மின்கம்பிகளாய் என்
கைகளையாவது கோர்த்துக்கொள்.!

காதல் பறவைகள்
அதில் ஊஞ்சலாடடும்...

எழுதியவர் : பார்த்திப மணி (3-Jul-15, 4:32 pm)
Tanglish : kaadhal minsaram
பார்வை : 253

மேலே