அடையாள படுத்தபடாதவன் - வேலு

பெண்ணே
கொஞ்சம் கடந்து செல்ல முடியாமல்
அடைப்பட்ட கால்வாய் நீராக உன்னருகே
தேங்கி நிற்கிறேன்
உன்னில் என்னை அடையாள படுத்த
அன்பு மட்டுமே கொண்டு...!!!

எழுதியவர் : வேலு (3-Jul-15, 3:45 pm)
பார்வை : 74

மேலே