தேடுகிறேன்

வசந்தம் வீசிய தென்றலில்
வண்ணப் பூக்களாய்
வாழ்க்கை !
வாழ்க்கை வீசிய புயலில்
தேடுகிறேன்
வசந்தத்தின் வாசலை !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (6-Jul-15, 3:39 pm)
Tanglish : thedukiren
பார்வை : 561

மேலே