கா =காந்தம்
என்றோ உரசிய காந்தம் ஒன்று
இன்று whats app ல் வந்து
அன்று உரசிய என்னை
இன்று கேட்கிறது வலி அதிகமோ
நன்று நன்று காயம் நன்றா ?
நீ தன்னே நீ தன்னே
என் காந்த சக்தியில் இழுபட்டவன்
அந்த காவுக்கு நினப்பு
பின்னால் வேறு காந்த விசை நாம் காணவில்லை என்று
maths குரூப் கா ஒன்று
வலை யோடு காதலும் பின்னிய அழகிய கா ஒன்று
(என் மகள் பெயர் கூட இந்த கா வின் பெயர் தான் )
சிங்களத்து சீமையில் இருந்து அரேபியா வுக்கு இறக்குமதி செய்ய பட்ட அழகிய கா ஓன்று
PHILIPINES நீள முடி நிலவழகி கா ஓன்று .....
என்றோ இயற்பியலின் இம்சை விசை தாங்காமல்
இந்த இழுவிசை இனை கண்டது
இன்று இம்ம்சை கூடுகிறது ....
வாழ்க கா வாழ்க உன் காந்த விசை
(கா =காந்தம் )
உங்கள் கற்பனைக்கு நான் ஊறுகாய் இல்லை )