வெற்றி உன்னைச் சேருமே

சிங்கம் சோம்பேறி ஆனால்?
சிறுத்தையும் சிங்கம் தானே!
சீறவும் செய்யு மன்றோ! 1

ஆதலினால் சோம்பல் தவிர்த்துவிடு,
சிங்கம்போல் மாறிசெய லில்இறங்கு,
வெற்றி உன்னைச் சேருமே! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-15, 9:28 pm)
பார்வை : 92

மேலே