ஹெல்மெட்
"அந்த டிராபிக் கான்ஸ்டபில் ஏன் மயக்கம் போட்டு விட்டாராம்?
" ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டுபவர்களை நிறுத்தி அபராதம் விதித்துக் கொண்டிருந்தாராம்; அப்போது திடீரென்று ஒரு காரோட்டி ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டி வந்தாராம்; பார்த்து அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விட்டார்;"