காதலின் துளிகள் 4
யுகம் யுகமாய்..
பெய்யும் மழையும்
கரையாது இருக்கும்..
இந்த பாறையும்..
என் கவிதையையும்..
உன்னையும்..
நியாபகப்படுத்துகிறது.!
யுகம் யுகமாய்..
பெய்யும் மழையும்
கரையாது இருக்கும்..
இந்த பாறையும்..
என் கவிதையையும்..
உன்னையும்..
நியாபகப்படுத்துகிறது.!