காதல் பரிசு

காதலில்
வென்ற எனக்கு
அவள் தந்த
இறுதி பரிசு
அவளின்
கண்ணீர் துளி.....

எழுதியவர் : லோ. பாலா (9-Jul-15, 1:12 pm)
Tanglish : kaadhal parisu
பார்வை : 124

மேலே