அறிவு கெட்ட நேரம்

காதலன் =நீதானே சொன்னே நேரம் கெட்ட நேரத்திலே வரக்கூடாதுன்னு ..

காதலி --அதுக்காக இவ்வளவு நேரத்தோடா வாறது ...

காதலன் --ஜோசியக்காரன் சொன்னான் இப்போதுதான் நல்லநேரம் என்று ..

காதலி -- இது நல்லநேரம் இல்ல கேட்ட நேரம் ..

காதலன் --கெட்ட நேரமா...!

காதலி== (கோபத்துடன் ) ஆமாம் .அறிவுகெட்ட நேரம்..

காதலன்== !!!???.....

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (10-Jul-15, 4:14 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 212

சிறந்த நகைச்சுவைகள்

மேலே