அறிவுரை

5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது தாய்
15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது சகோதரி
30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது தோழி
3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில், அது காதலி
*உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது மனைவி

எழுதியவர் : பிதொஸ் கான் (10-Jul-15, 3:41 pm)
Tanglish : arivurai
பார்வை : 139

சிறந்த நகைச்சுவைகள்

மேலே