பயிர்கள் புலம்புகிறது

//சில வார்த்தைகள் பேச்சு வழக்கில் இருக்கும் மன்னிக்கவும் எனது
ஆதங்கத்தை சொல்ல வேறு வழி தெரியவில்லை //

சில புடிங்கிகள் பேசுகிறார்கள்
எங்களை புடிங்கிவிட்டு
புதுமையை புகுத்துகிறார்கலாம்
மனிதவளம் மேம்பட ....

புடிங்கிகளுக்கு எப்போது புரியுமோ !!!?
புடுங்குவதே வளத்தைதான் என்று .....
வளம் இல்லாமல் மனிதவளம் வாழுமா??

யாருக்கு தெரியும் ...........?
இயற்கை சாவு வேண்டாம் என
செயற்கை சாவுக்கு சண்டையிடும் கூட்டந்தானே ...
நமது அருமை புடிங்கிகளுக்கு புரியவா போகிறது ...

நனைந்த பிறகு குடை தேடும் கூட்டம்
நம்மை அழித்த பின்பு அழுவட்டும் பசிக்கு ....

எழுதியவர் : சேர்த்தவரே . (10-Jul-15, 12:06 pm)
பார்வை : 237

மேலே