எனக்கு மட்டுமே சொந்தம்...

எனக்கு மட்டுமே
சொந்தம் என்று
எதையும்
நான்
நினைத்தது இல்லை..!
உன் அன்பு
கிடைத்த
அந்த நிமிடம் வரை...

எழுதியவர் : சக்திநிலா (16-May-11, 11:20 am)
பார்வை : 469

மேலே