நேசிக்கிறேன் ...

நீ
வார்த்தையால் கொட்டுகிறாய்...
இப்போதெல்லாம்
நான்
முட்களையும்
நேசிக்க துவங்கிவிட்டேன் ...

-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (16-May-11, 10:58 am)
சேர்த்தது : mahendiran
பார்வை : 451

மேலே