பள்ளி நினைவுகள்

பள்ளிச் சீருடையில்
சட்டென்று வந்து
சொல்லாமலே செல்கிறாள்..
பள்ளி மாணவர்கள்
என்னை கடந்து செல்கையில்..

என் விடலை பருவ
தோழி ஒருத்தி..

எழுதியவர் : கோபி சேகுவேரா (10-Jul-15, 5:47 pm)
பார்வை : 123

மேலே