வாழ்க்கை

தொடர்ந்து கொண்டே செல்கிறது
நீண்டதொரு தொடர் பயணம்..
தொடர்பில்லாத
சில பல விடயங்களை
தொடர்புபடுத்தி...

எழுதியவர் : கோபி சேகுவேரா (10-Jul-15, 6:05 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 81

மேலே