தேவதை

தேவதை என்பதை
கதையில் படித்து
கனவில் பார்த்தவன்
முதல் முதலாய்
பார்க்கிறேன் என்னருகில்
அவள்,,,,,,,,,,........

எழுதியவர் : வேலணையூர் சசிவா (10-Jul-15, 6:19 pm)
Tanglish : thevathai
பார்வை : 103

மேலே