அதே ஒற்றை ரோஜா

அவளது நடவடிக்கையில்
இன்றளவும் எந்த
மாற்றங்களும் இல்லை...

தானும் அழகுபெற
அவளது தலையில்
இடபெயரும்
அதே ஒற்றை ரோஜா தான்..
இன்னும் அவளது
முகநூல் சுயவிவரப்படத்தில்..

எழுதியவர் : கோபி (10-Jul-15, 7:23 pm)
Tanglish : athey otrai roja
பார்வை : 79

மேலே