துருவ நட்சத்திரம்

கடலில் மாலுமிகளுக்கு
வழிகாட்டும்
துருவ நட்சத்திரமாய்
எந்தன் வாழ்க்கைப் பயணத்தின்
வழிகாட்டி
உந்தன் கண்கள்!

எழுதியவர் : (11-Jul-15, 4:46 pm)
பார்வை : 134

மேலே