aralirajesh - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  aralirajesh
இடம்:  அரளிக்கோட்டை,சிவகங்கை மா
பிறந்த தேதி :  21-May-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Oct-2013
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  34

என் படைப்புகள்
aralirajesh செய்திகள்
aralirajesh - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2015 6:33 pm

உயிரே...

என் தனிமையின் விநாடிகளை
உணதாக்கியது உன் பார்வை...

உன் பார்வையை கொடுத்துவிட்டாய்
என் விழிகளுக்கு...

சிறை பட்டதடி
என் விழிகள் உன்னில்...

உன்னருகில் நான் வரும்
நேரமெல்லாம்...

நீ ஊமையாக மட்டுமே
உன் பார்வைகள் மட்டும் பேசுதடி...

என் நெஞ்சில் தினம் பார்வையாலே
பச்சை குத்தி செல்கிறாயடி...

பொக்கிஷமாக
சேமிகிறேனடி நான்...

உன் பார்வைகளை
ஒவ்வொன்றையும்...

என் நித்திரையில் உன்னை பற்றி
வரும் கனவுகளையும் சேமிகிறேனடி...

உன் கண்களால் என் இதயத்தில்
நீ செதுக்கிய கல்வெட்டுதாண்டி...

என் அழகிய காதல்...

உன்னை தினமும் என்னருகில்
காண நினைத்தேன

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 13-Jul-2015 5:52 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 13-Jul-2015 5:52 pm
ரொம்ப அழகான வரிகள் வாழ்த்துக்கள் 13-Jul-2015 12:03 pm
நல்ல ரசனையான வரிகள் 13-Jul-2015 8:17 am
aralirajesh - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2015 6:37 pm

இங்கேதான் ..
நாகரிகம் செழித்திருந்தது
வியக்கும் வண்ணம் !
கலைகளும்
வளங்களும்..
ஆசைகளும் ..
அழிவுகளும்..
ஆக்கிரமிப்புகளும் ..
கூட..
எல்லாமே
இங்கேதான் பெருகியிருந்தன
எப்போதும்..
நான்தான்..
இன்னும் இங்கு
இதுவரை
வாழவே இல்லை ..!

மேலும்

ஆஹா மிக சிறந்த படைப்பு.... ஒரு மனிதனின் வாழ்வை இழந்துவிட்டதின் உள்ளுணர்வை தட்டிப் பார்த்து விட்டு செல்கிறது... அருமை... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 12-Jul-2015 10:43 pm
கவலை புரிகிறது....வாழ வாழ்த்துகிறேன் ... 12-Jul-2015 7:34 pm
aralirajesh - செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2015 7:10 pm

நீயும் ,
நானும்
முரண்பாடின்றி
முத்திரைப்பதித்த

இரண்டு முகவரிகள்

அன்று –திருமணம்
இன்று –விவாகரத்து ….

மேலும்

அருமை 04-Nov-2015 4:43 pm
மிக்க நன்றி தோழா !!!! 27-Jul-2015 8:06 am
அருமை நண்பா 26-Jul-2015 9:08 pm
நன்றி தோழா !!! வருகையில் மகிழ்கிறேன் ... 12-Jul-2015 8:22 pm
aralirajesh - செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2015 7:39 pm

மண்ணில் தவழும்
என் மடி மீன் ,

விண்ணில் தெரியும்
நிலவு அது இனி வீண் ,

என் மார்பு முட்டும்
மலர் இது ,

சிறு விரல் கொண்டு
எனை மட்டும் விழுங்குது ,

நான் மட்டும் அறிவேன்
அதன் மொழி ,

எனை மட்டும் அறியும்
அதன் விழி

இப்படி
எத்தனையோ
மலட்டு கற்பனைகள்
எனைப் போல
என் கனவுகளுக்கும் ………

மேலும்

அருமை 04-Nov-2015 4:47 pm
வருகைக்கு மிக்க நன்றி தோழா 01-Aug-2015 9:02 pm
எத்தனையோ மலட்டு கற்பனைகள் எனைப் போல என் கனவுகளுக்கும் … தலைப்பே அருமை...தாய்மையின் வலி...துளிர்க்குது என் விழி... வாழ்த்துக்கள் தோழி.... 31-Jul-2015 9:36 pm
நன்றி ஐயா ,உம் வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி !!! தொடர்ந்து உங்கள் கருத்துகளை வேண்டுகிறேன் ! 17-Jul-2015 8:25 am
aralirajesh - aralirajesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2015 9:54 pm

பாரதிக்கு கண்ணம்மா
எந்தன் கவிதைக்கு
உந்தன் கண்ணம்மா!

மேலும்

நன்றி தோழியே! 11-Jul-2015 8:42 pm
மிக்க நன்றி தோழரே! 11-Jul-2015 4:11 pm
மிக்க நன்றி தோழரே! 11-Jul-2015 4:10 pm
aralirajesh - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2015 4:46 pm

கடலில் மாலுமிகளுக்கு
வழிகாட்டும்
துருவ நட்சத்திரமாய்
எந்தன் வாழ்க்கைப் பயணத்தின்
வழிகாட்டி
உந்தன் கண்கள்!

மேலும்

நட்சத்திரக் கண்களில் மின்னட்டும் கவிதை இன்னும் வாழ்க வளமுடன் 11-Aug-2015 10:42 am
நிச்சயமாக......... 12-Jul-2015 7:18 pm
அழகான கண்கள் ! 12-Jul-2015 2:46 pm
aralirajesh - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2015 4:45 pm

இரண்டு எதிரெதிர்
மின்துகள்கள்
அதனைச் சுற்றியுள்ள
மின்புலத்தினால்
ஈர்க்கப் டுகின்றன!
அதைப் போல்
காதலெனும் புலத்தில்
கண்களால் ஈர்க்கப்படுகிறோம்
நாம்!

மேலும்

நன்றி தோழரே 12-Jul-2015 9:29 am
காதலென்பதே ஒரு காந்தம்தான்.. நல்ல கற்பனை தோழரே... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 2:06 am
aralirajesh - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2015 4:44 pm

மின்விசைக் கோடுகள்
எப்பொழுதும்
நேர் மின்னூட்டத்தில் தொடங்கி
எதிர் மின்னூட்டத்தில்
முடிவடைகின்றன.
அதைப் போல்
காதலும்
ஆணிடம் தொடங்கி
பெண்ணிடம் முடிவுறுகிறது!

மேலும்

நன்றி தோழியே! 12-Jul-2015 7:16 pm
ம்ம்ம் ! கவி அழகு ! 12-Jul-2015 2:54 pm
aralirajesh - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2015 4:43 pm

உனது பார்வைகள்
எனது கண்களின் வழியே
நுழையும் பொழுது
அழகான கோலத்தை
இடுகின்றன
எந்தன்
ஆழ்மனதின் அடியில்!

மேலும்

நன்றி! 12-Jul-2015 7:17 pm
அழகான கோலம் தான் !! 12-Jul-2015 2:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே