மின்விசைக் கோடுகள்

மின்விசைக் கோடுகள்
எப்பொழுதும்
நேர் மின்னூட்டத்தில் தொடங்கி
எதிர் மின்னூட்டத்தில்
முடிவடைகின்றன.
அதைப் போல்
காதலும்
ஆணிடம் தொடங்கி
பெண்ணிடம் முடிவுறுகிறது!

எழுதியவர் : (11-Jul-15, 4:44 pm)
பார்வை : 74

மேலே