விளிம்பு விளைவு Diffraction
உனது பார்வைகள்
எனது கண்களின் வழியே
நுழையும் பொழுது
அழகான கோலத்தை
இடுகின்றன
எந்தன்
ஆழ்மனதின் அடியில்!
உனது பார்வைகள்
எனது கண்களின் வழியே
நுழையும் பொழுது
அழகான கோலத்தை
இடுகின்றன
எந்தன்
ஆழ்மனதின் அடியில்!