நேர்மின் அயனி

நேர்மின் அயனியாய்
இருக்கின்றேன்.....
இழப்பதற்கு எதுவுமில்லை
ஆனால் அடைவதற்கு
நீ இருக்கிறாய்
எதிர் மின்னூட்டமாய்!

எழுதியவர் : (11-Jul-15, 4:42 pm)
பார்வை : 63

மேலே