இரண்டு முகவரிகள் …

நீயும் ,
நானும்
முரண்பாடின்றி
முத்திரைப்பதித்த

இரண்டு முகவரிகள்

அன்று –திருமணம்
இன்று –விவாகரத்து ….

எழுதியவர் : chelvamuthtamil (11-Jul-15, 7:10 pm)
பார்வை : 167

மேலே