aralirajesh- கருத்துகள்

கவிதை மிக நன்று... முழு நிலவாய் ஒளி வீசுகிறது...

கவலை புரிகிறது....வாழ வாழ்த்துகிறேன் ...

முகவலிகளின் முகவரிகள் ...

அடுத்தவர் துயரத்தில் வருந்துவது கடவுளும், கவிஞனும் தான்..

விரைவில் கலக்க வாழ்த்துக்கள்........

அன்புக்கு நன்றி தோழரே!

போரென்று வந்துவிட்டால் அம்புகள் எம்மாத்திரம்... கருத்துக்கு நன்றி தோழரே!

வாருங்கள் தோழா வாழ்வோம்! புதியவுலகம் படைப்போம்!

காதலியின் மனம் கவர வாழ்த்துக்கள்!

அவள் கண்களிலும் உங்கள் கண்ரேகை இருக்கும் தோழரே!

சொல்லாததில் தான் சுகம் தோழரே!

மிக்க நன்றி தோழரே!

மிக்க நன்றி தோழரே!


aralirajesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே