வில் அம்பு

விழி பொருந்திய
உந்தன் புருவங்கள்
நாணேற்றிய
வில் போல்
உள்ளது!

எழுதியவர் : (10-Jul-15, 9:55 pm)
Tanglish : vil ambu
பார்வை : 392

மேலே